Showing posts with label Literature. Show all posts
Showing posts with label Literature. Show all posts

Tuesday, February 16, 2010

Tuesday, January 12, 2010

பொங்கல் எங்கள் பொங்கல்!!

பொங்கல் எங்கள் பொங்கல் தமிழ் தைத்திருநாள் பொங்கல் - இன்றுமங்கலங்கள் அள்ளித் தரும் பொங்கல்


இது பொங்கலோ பொங்கல்
தமிழ் மணக்கும் பொங்கல்








புத்தம்புது நெல்லெடுத்துப் பச்சரிசி பிடைத்தெடுத்து
மண்பானை அடுப்பேற்றும் பொங்கல்
சர்க்கரையும் நெய்யுமிட்டு வீட்டுமுற்றக் கோலத்திலே
ஆதவனை நமஸ்கரிக்கும் பொங்கல்


இது பொங்கலோ பொங்கல்
நெய் மணக்கும் பொங்கல்
விடியலுக்காய்ப் பொங்கல்
எம்தமிழர் வீரமதன் பொங்கல்

Monday, August 31, 2009

ஆத்திசூடி

அறம் செய விரும்பு .....................Enjoy giving alms
ஆறுவது சினம் ...............................Anger is to be controlled
இயல்வது கரவேல் .......................Never stop learning
ஈவது விலக்கேல் ...........................Don't prevent charity
உடையது விளம்பேல் ..................Avoid injurious words
ஊக்கமது கைவிடேல் ..................Don't give up persevering
எண் எழுத்து இகழேல் ..................Don't despise learning
ஏற்பது இகழ்ச்சி ................................Accepting alms is despicable
ஐயமிட்டுண் ........................................Eat after donating
ஒப்புர வொழுகு ................................Act virtuously
ஓதுவது ஒழியேல் ...........................Don't give up prayers
ஒளவியம் பேசேல் ..........................Don't carry tales

Saturday, August 29, 2009

போனால் போகட்டும் போடா-கவியரசு கண்ணதாசன்

Let the passions and bonds pass-by
Who has lived in this land forever?
Path of arrival is known - but
Path of departure and the route unknown.
If all who came opt to stay
Where's the space in this sphere?
Life is just a business -in which
the birth is credit and death is debit.