Friday, May 18, 2012

டுவிட்டரில் வாசித்ததில் பதிந்தவை; பகுதி-2

1.0 வறுமைக்கோட்டிற்கு கீழே குறைவான மக்கள் இருக்கனும். வறுமைக்கோடு மேலே இருக்கனும். #முடியல

2.0 சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா/சரி/ஃபேஸ்புக் லைக்குகள் போடலாம்/வாடா

3.0 மரணப்படுக்கையில் தந்தை செல்வா சொன்ன மறக்காத வார்த்தைகள் "தமிழ் மக்களை இனி அந்தக் கடவுள் தான் காக்கவேண்டும்"

4.0 பழங்களின் அரசன் பலாப்பழம், பழங்களின் அரசி ஆப்பிள் - மங்கோலியா பழமொழி

5.0 Face your problems don’t Facebook your problems.

6.0 When wife says jump, do not ask why, ask how high....
7.0 கீ பேடில் அடுத்தடுத்து R T பட்டன்களை வைத்தவரே, என்னைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த ட்விட்டர் ரசிகன். # செய்யும் தொழிலே...

8.0 கலைஞர் சொல்வதை இந்த நாட்டு மக்கள் கேட்கும் நேரம் வந்தே விட்டது..... அவர் சொன்ன மாதிரி தூக்கிப் போடுங்கய்யா கடலுக்குள்ளே...

9.0 25 பைசாவை அந்த பெண் "இருபது..ஐந்து..பைசா" என்று சொல்வதற்குள் நமக்கு 1 ரூபாய் போய்டுது! #ஏர்டெல் கஸ்டமர் கேர் கொடுமைகள்!

10.0 ஃபேஸ்புக் போலவே டுவிட்டரிலும் குரூப்புகள் தொடங்கமுடிந்தால்.. தினமும் ஒருகுரூப் ஆரம்பித்து பலரையும் சேர்த்து கடுப்பேத்தலாம்! #வடபோச்சே

11.0 Skywalk on the highest skywalk in the world..

12.0 பாத்ரூமில் ஒரு கரப்பான் கூட்டத்தை அழித்தேன். "இது உயிரினங்களிடையிலான உயிர்பிழைப்பு யுத்தம். நத்திங் பர்சனல்" என்றேன் கடைசி கரப்பானிடம்.

13.0 ஹ்ம்ம்.. இனி ஒரு வாரத்துக்கு யுத்த வெற்றிக் கொண்டாட்டம், கோதாரி என்று கூத்தாடப் போறாங்கள்.. மழையை வரவழைக்க இப்படி ஒரு ஏற்பாடு

14.0 என்ன வெக்கை! நாசமாய்ப்போன வறட்டு சுற்றுச்சூழல் அக்கறைக்காக ஏசியைப் பயன்படுத்த முடியாத இழவெடுப்பிலிருந்து என்றைக்குத்தான் விடிவுகாலமோ!

No comments:

Post a Comment