Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts
Monday, January 16, 2017
MGR's 100th Birthday
It won’t be a contested if one says MGR is the only actor in the world who has more devotees than mere fans. MGR's 100th Birthday (17-Jan).
Friday, December 9, 2011
Why This Kolaveri; Lyrics
Hello
Boys.. I am Singing Song..
Soup Song.. Flop Song..
Soup Song.. Flop Song..
Why
This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Rhythm Correct..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Maintain This..
Why This Kolaveri? Dee..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Rhythm Correct..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Maintain This..
Why This Kolaveri? Dee..
Distance'la
Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
White'tu
Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mama,
Notes Eduthuko..
Apdiye Kaila Šnacks Èduthukø..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama..
Ok Mama.. Nøw Tune Change'ju..
Apdiye Kaila Šnacks Èduthukø..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama..
Ok Mama.. Nøw Tune Change'ju..
Kaila
Glass'su.. Only Ènglish'sa..
Hand'la Glass'su
Glass'la Šcøtch'chu
Èyes'su Full'la Tear'ru
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru
Løve'vu Løve'vu Oh My Løve'vu
Yøu Šhøw Tø Me Bøw'vu
Cøw'vu Cøw'vu Høly Cøw'vu
I Want Yøu Here Nøw'vu
Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?
This Šøng'gu Før Šøup Bøys'su
We Døn't Have Chøice'su
Hand'la Glass'su
Glass'la Šcøtch'chu
Èyes'su Full'la Tear'ru
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru
Løve'vu Løve'vu Oh My Løve'vu
Yøu Šhøw Tø Me Bøw'vu
Cøw'vu Cøw'vu Høly Cøw'vu
I Want Yøu Here Nøw'vu
Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?
This Šøng'gu Før Šøup Bøys'su
We Døn't Have Chøice'su
Why
This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Fløp
Šøng..
==================
Nø
Tamil.. Only Ènglish'su…
Sunday, November 27, 2011
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி
தமிழ் சினிமாவின்
முதல் கதாநாயகி
டி.பி.ராஜலட்சுமிக்கு
100வது பிறந்தநாள்
[ Friday, 11 November 2011] தமிழ் சினிமாவின்
முதல் கதாநாயகியான
மறைந்த டி.பி.ராஜலட்சுமிக்கு
100வது பிறந்த
நாள்.
தமிழ் சினிமாவில்
பல சாதனைகள்
படைத்தவர். ஆனால்
இன்று அவரது
குடும்பம் வறுமையில்
வாடுகிறது.
இது பற்றி அவரது மகள் கமலா மோனி கூறியது: எனது தாயார் ராஜலட்சுமி 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார்.
இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர். நாடக குழுவினர் தான் சிறையிலிருந்து மீட்டார்கள். இது அடிக்கடி நடக்கும்.
(நன்றி-www.tamilcinema.com)
இது பற்றி அவரது மகள் கமலா மோனி கூறியது: எனது தாயார் ராஜலட்சுமி 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார்.
முதல் பெண்
இயக்குனரான அவர்
பாடல், கதை,
படம் தயாரிப்பு,
நடிப்பு என
பல துறையில்
சிறந்து விளங்கினார்.
முதல் பேசும்
படமான “காளிதாஸ்”
படத்தில் கதாநாயகியாக
நடித்தார். மிஸ்
மாலினி, மதுரை
வீரன் படங்களில்
அவரது திறமை
பாராட்டப்பெற்றது.
தாத்தா திருவையாறு
பஞ்சாபிகேச சாஸ்திரிகள்
இறந்த பிறகு
குடும்பம் வறுமையில்
வாடியது. குடும்பத்தை
காப்பாற்ற நாடகத்தில்
நடித்தார். இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர். நாடக குழுவினர் தான் சிறையிலிருந்து மீட்டார்கள். இது அடிக்கடி நடக்கும்.
சம்பாதித்த
பணம், சொத்து
எல்லாவற்றையும் சினிமா
தயாரிப்பிலும் தனது
குடும்பத்தினருக்குமே செலவு
செய்து இழந்தார்.
வறுமை வாட்டியபோது
கலைமாமணி விருது
கிடைத்தது. அதை
உருக்கி தனது
பேரனுக்கு தங்க
சங்கிலி அணிவித்தார்.
மனஅழுத்தம்,
சர்க்கரைநோயால் 52 வயதில்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
1964ல் இறந்தார்.
இன்று அவரது
குடும்பம் வறுமையில்
இருக்கிறது. அவர்
பிறந்த நூற்றாண்டு
தினமான இன்று
அவருக்கு அஞ்சலி
செலுத்துகிறோம்.
Saturday, October 15, 2011
7 ஆம் அறிவு பட பாடல் வரிகள்
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்ம
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்ம
ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
Friday, October 7, 2011
7 ஆம் அறிவு பட பாடல்
இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
வரிகள் பா.விஜய்
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!
வந்தால் அலையாய் வருவோம் !!
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக.. !!
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!
வந்தால் அலையாய் வருவோம் !!
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக.. !!
இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் !! ஒரே குணம் !!
ஒரே தடம் !! எதிர் காலத்தில்..
அதே பலம் !! அதே திடம் !!
அகம் புறம் நம் தேகத்தில்..
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் !! ஒரே குணம் !!
ஒரே தடம் !! எதிர் காலத்தில்..
அதே பலம் !! அதே திடம் !!
அகம் புறம் நம் தேகத்தில்..
கழுதோடும் ஒரு ஆயுதத்தை
தினம் கணங்களில் சுமகிரோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிரோம்
பனி மூட்டம் வந்து படித்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி மூடுமா?
தினம் கணங்களில் சுமகிரோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிரோம்
பனி மூட்டம் வந்து படித்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி மூடுமா?
இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோட
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோட
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..
Subscribe to:
Posts (Atom)
