Tuesday, April 24, 2012

டுவிட்டரில் வாசித்ததில் ரசித்தவை-1

1.0 பில்லா 2ம் பாகம் ஒன்னுஎடுத்துட்டு இவ்வளவு ஆட்டமா..விஜய் திருப்பாச்சி படத்தவே எத்தன பாகம் எடுத்துட்டு அமைதியா இருக்காரு பாருங்க!

 2.0 Expecting d world 2 treat u fair just bcos u are good 2 everyone is exactly like expecting a lion not 2 attack u bcos u r a vegetarian!:)

3.0 மே ஒன்றாம்தேதி அஜித் ரசிகர்களை மகிழ்விக்க விஜய் டிவியில் நண்பன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது! #கண்டு மகிழுங்கள்! #சாவுங்கடா

4.0 நெஹ்ரா : லெக் சைட் போடட்டுமா? ஆஃப் சைட் போடட்டுமா? கங்குலி : மொத நீ புனே சைடுன்னு நினைச்சு போடு

5.0 உலகிலேயே பெரிய சீனாவின் பிரம்மாண்ட அணை உடையும் அபாயம் # தெரியும், ஏன்னா அது Made in China

6.0 இந்தியா எங்கள் எதிரி அல்ல: சீனா அறிவிப்பு #அப்படியே லங்காவும் உங்களுக்கு எதிரி இல்லைன்னு சொல்லிடுங்க, வெளங்கிடும்

 7.0 If I drink alcohol I am alcoholic but if I drink fanta I am fantastic

8.0 காதல் என்பது sixpack போல maintain பண்ணலேன்னா போயிடும், but நட்பு என்பது தொப்பை மாதிரி வந்துடுச்சின்னா போகவே போகாது..
9.0 டெண்டுல்கரின் பவுண்டரிகளை தடுக்கும் ஃபீல்டர்கள் கிரிக்கெட் ரசனையே இல்லாத கல்நெஞ்சர்கள்.

10.0 கிராமங்களில் மின்தடை நேரம் மேலும் அதிகரிப்பு #ஒரு நாளைக்கு 24 மணிநேரத்துக்கு மேல புடுங்கி காட்டுங்க உங்களுக்கு திராணி இருந்தா ...

No comments:

Post a Comment